இன்றைய நவநாகரிக உலகில் நல்ல கருத்துக்களையும், நற்பண்புகளையும், நல்ல பழக்க வழக்கங்களையும், புத்திக்கூர்மையை வளரும் குழந்தைகளுக்கு கதைகள் மூலமாக சொல்ல எல்லோருடைய வீட்டிலும் பெரியவர்கள் இல்லை.
கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் வாய்வழிக் கதைகளை வாழ வைக்கவும், கதைகளின் சிறப்பினை உணர்ந்து குழந்தைகள் தானாகவே நற்பண்புகளை கற்றுக்கொள்ளவும், கற்பனைத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.